4 வருட காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன?

Shruti Haasan Tamil Cinema Tamil Actress
By Vinoja Apr 30, 2024 03:56 PM GMT
Report

நடிகையும், நடிகர் கமல் ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் தனது 4 வருட காதலை முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன்

இந்திய அளவில் பிரபல்யமான நடிகராக வலம் வரும் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார்.

4 வருட காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன? | Actress Shruti Hassan Broke Up With Her Boyfriend

சமீபத்தில் அவரது 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது. அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார்.

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது பிரேக்கப் செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

4 வருட காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன? | Actress Shruti Hassan Broke Up With Her Boyfriend

சாந்தனுவை இன்ஸ்டாவில் unfollow செய்திருக்கும் ஸ்ருதி, அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். 

4 வருட காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன? | Actress Shruti Hassan Broke Up With Her Boyfriend

இது குறித்து சாந்தனு ஹசாரிகாவிடம் பிரபல ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோது, அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்திரந்தார்.

4 வருட காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன? | Actress Shruti Hassan Broke Up With Her Boyfriend

இந்நிலையில் அவர்களுக்கு இடையில் ஒத்துப்போகாததால் பிரிந்துவிட்டதாக அவர்களது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது வைரலாகி வருகின்றது. 

மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள்

மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US