மாரிமுத்துவின் மரணம் இயற்கை அல்ல.... காரணம் இதுதான்! அகோரியின் ஷாக் தகவல்

By Manchu Mar 02, 2024 02:49 AM GMT
Report

நடிகர் மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவரது இறப்பு இயற்கையல்ல என்று அகோரி ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து

கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். ஆனால் இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

மாரிமுத்துவின் மரணம் இயற்கை அல்ல.... காரணம் இதுதான்! அகோரியின் ஷாக் தகவல் | Actor Mari Muthu Death Reason Agori Kalaiyarasan

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகத்தில் காணப்பட்டனர். 

இவருக்கு பதிலாக எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார். சீரியலில் மாரிமுத்து எதிர்மறையாக கதாபாத்திரத்தில் நடித்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்திருந்தார்.

மாரிமுத்துவின் மரணம் இயற்கை அல்ல.... காரணம் இதுதான்! அகோரியின் ஷாக் தகவல் | Actor Mari Muthu Death Reason Agori Kalaiyarasan

அகோரி கலையரசன் கொடுத்த ஷாக்

இந்நிலையில் டிக் டாக் மூலம் அதிகமாக காணொளிகளை வெளியிட்டு வந்த கலையரசன் தற்போது அகோரியாக மாறியுள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில் மாரிமுத்துவின் இறப்பு இயற்கையானதல்ல என்று கூறியுள்ளார்.

இவர் கூறுகையில், என்னதான் எதிர்நீச்சல் சீரியல் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தாலும் மாரிமுத்துவின் இறப்பு இயற்கையானது அல்ல என்று கூறியுள்ளார்.

16 வயதில் இருந்து... அப்பா கொடுத்த அந்த தொல்லை: மனம் திறந்த நடிகை குஷ்பு

16 வயதில் இருந்து... அப்பா கொடுத்த அந்த தொல்லை: மனம் திறந்த நடிகை குஷ்பு

சிலர் உடல் நலக்குறைவினால் இறந்தார் என்றும் சிலர் விதிப்படி நடந்திருக்கலாம் என்று கூறினாலும் உண்மை என்னவெனில், சீரியலில் பெண்களுக்கு எதிராக நடித்து, அவர்களை கொடுமைப் படுத்துவது போன்று இருந்துள்ளார்.

மாரிமுத்துவின் மரணம் இயற்கை அல்ல.... காரணம் இதுதான்! அகோரியின் ஷாக் தகவல் | Actor Mari Muthu Death Reason Agori Kalaiyarasan

ஆதலால் தினமும் சீரியல் பார்க்கும் பெண்கள் அனைவரும் அவரை ஒரு சாவு வராதடா உனக்கு... பொம்பளைகளை இப்படியா டார்ச்சர் பண்ணுவ என்று அபசகுணமான வார்த்தைகளால் தான் மாரிமுத்து இறந்து போனார் என்று கூறியுள்ளார்.

இது போன்று விஜயகாந்த், பங்காரு அடிகளார் இவர்களின் இறப்பும் தனக்கு முன்கூட்டியே தெரியும், அதுமட்டுமின்றி என் கண் முன்பு யார் வந்தாலும் அவர்களுடைய மரணத்தை கணித்துவிடுவதாக அகோரி கலையரசன் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை ஏமாற்றிய டாக்டரை ஞாபகம் இருக்கா? வைரலாகும் குடும்ப புகைப்படம்

16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை ஏமாற்றிய டாக்டரை ஞாபகம் இருக்கா? வைரலாகும் குடும்ப புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US