ஜில்லா பட நடிகரின் மகனை பார்த்துருக்கீங்களா? திரையுலககே பார்த்து பொறாமைப்படும் குடும்பம்
நடிகர் மஹத் ராக்வேந்திராவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மஹத் ராகவேந்திரா
தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் ஒருவர் தான் மஹத் ராகவேந்திரா.
இவர், நடிப்பதற்காக தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதனால் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
அந்த வகையில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான “ஜில்லா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பல படங்களில் கமிட்டாகியிருக்கும் மஹத், ஈமோஜி எனும் வெப்தொடரிலும் நடித்துள்ளார்.
குடும்ப படங்கள்
இந்த நிலையில், சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன்படி, மனைவி, மகனுடன் எடுத்து கொண்ட குடும்ப படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மஹத் ராகவேந்திராவின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள், லைக்குக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




