நடிகர் கார்த்திக்கு இவ்வளவு பெரிய மகனா? இப்போ எப்படி இருக்காரு பாருங்க
நடிகர் கார்த்தி மகனின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் குடும்பத்தில் எல்லோரும் சிறந்த நடிகர்கள் என்று கூறினால் முதல் ஞாபகத்திற்கு வருவது சிவக்குமார் குடும்பம் தான்.
அப்பா மற்றும் அண்ணன், அண்ணி என அனைவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது சூப்பர் ஹீட் படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் கார்த்தி.
இவரின் நடிப்பில் வெளியான “பருத்திவீரன்” திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதனை தொடர்ந்து பல சிறந்த திரைப்படங்களை அவரின் ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார்.
கார்த்தி மகன்
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கார்த்தி பொத்தி பொத்தி வளர்த்த அவரது செல்ல மகன் கந்தன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கார்த்தி, தைப்பூச தினமான நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனது தாய் மற்றும் மகன் கந்தன் உடன் வருகை தந்துள்ளார்.
குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் கார்த்தியுடன் ரசிகர்கள் படங்கள் எடுத்து கொண்டனர்.
மகனின் புகைப்படத்தை பார்த்து, “மகன் அசல் அப்பா போலவே இருக்கிறாரே..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |