இந்திய உணவுக்காக 49 லட்சம் செலவு செய்த நடிகர் ஜானி டெப் - அப்படி என்ன சந்தோஷம் தெரியுமா?

Viral Photos Johnny Depp
By Rooban Jun 07, 2022 08:27 PM GMT
Report

இந்திய உணவுக்காக பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் 49 லட்சம் ரூபாய் செலவு செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் படமான பைரைட்ஸ் ஆப் தி கரிபியன் (Pirates of the Caribbean) படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற நடிகர் தான் ஜானி டெப் (Johnny Depp).

அவதூறு வழக்கு

இவரை பிடிக்காத ரசிகர்களே இல்லை. ஆனால், அந்த படங்கள் புகழ் அளவுக்கு இவர் அதிகம் பிரபலமானது என்றால் அது தனது மனைவிக்கு எதிரான வழக்கு காரணமாக தான்.

இவர், தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹெர்டுக்கு (Amber Heard) எதிராக ஜானி டெப் அவமதிப்பு வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்திய உணவுக்காக 49 லட்சம் செலவு செய்த நடிகர் ஜானி டெப் - அப்படி என்ன சந்தோஷம் தெரியுமா? | Actor Johnny Depp 49 Lakh On Lavish Indian Dinner

ஆம்பர் எழுதி இருந்த கட்டுரை ஒன்றில், தான் குடும்ப வாழ்க்கையில் கொடுமைகளுக்கு ஆளானேன் என்று ஆம்பர் கூறியிருந்தார்.

இதற்கு ஜானி டெப் ஆம்பருக்கு எதிராக 50 மில்லியன் டாலர் கேட்டு வழக்கு தொடுத்தார். விர்ஜினியா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.

இதனிடையில், விர்ஜினியா வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதில் ஜானி டெப்பிற்கு ஆம்பர் 15 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்திய உணவுக்காக 49 லட்சம் செலவு செய்த நடிகர் ஜானி டெப் - அப்படி என்ன சந்தோஷம் தெரியுமா? | Actor Johnny Depp 49 Lakh On Lavish Indian Dinner

வழ்க்கின் வெற்றி கொண்டாட்டம்

ஆனால் சட்ட விதிகளால் இது 10.3 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. அதேப்போல் ஜானி டெப்பிற்கு எதிரான ஒரு வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தது.

இதில் ஜானி டெப் ஆம்பருக்கு இந்திய மதிப்பில் ரூ.116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் ரூ. 49 லட்சத்திற்கு ஜானி டெப் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் இயங்கும் பிரபல இந்திய உணவகத்திற்கு சென்ற நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்திய உணவுக்காக 49 லட்சம் செலவு செய்த நடிகர் ஜானி டெப் - அப்படி என்ன சந்தோஷம் தெரியுமா? | Actor Johnny Depp 49 Lakh On Lavish Indian Dinner

கர்வம் இல்லாதவர்

மேலும், இந்த விருந்தில் 21 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விருந்து குறித்து உணவக உரிமையாளர் கூறுகையில், ஜானி டெப்பின் அணுகுமுறை மிகவும் எளிமையாக இருந்தது. கர்வம் இல்லாமல் அவர் எங்கள் ஊழியர்களுடன் பழகினார் என கூறியுள்ளார்.

மேலும், ஜானி டெப் மதிய உணவு ஒன்றிற்காக 49 லட்சம் ரூபாய் செலவு செய்த சம்பவம் தான் செம்ம ட்ரெண்டாக உள்ளது.     

இந்திய உணவுக்காக 49 லட்சம் செலவு செய்த நடிகர் ஜானி டெப் - அப்படி என்ன சந்தோஷம் தெரியுமா? | Actor Johnny Depp 49 Lakh On Lavish Indian Dinner

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US