தேசிய விருதை தட்டி தூக்கிய நடிகர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி.. முழு விபரம் இதோ.....
ஒவ்வொரு வருடமும், சிறந்த நடிகர் நடிகைகள் திரைப்படங்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என அனைவருக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், சிறந்த நடிகருக்கான விருதில், அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கும், மற்றொருவர் ஹிந்தியில் போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய்.
இவர் தமிழில் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார். மேலும், தமிழ் சினிமாவை சேர்ந்த எந்தெந்த திரைப்படங்களுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த விபரம்....
சிறந்த நடனக் கலைஞர் – ராஜூ சுந்தரம் சிறந்த படம் - அசுரன் ஸ்பெஷல் மென்ஷன் – ஒத்த செருப்பு சைஸ் 7 சிறந்த ஒலி ஒளி சேர்க்கை – ரசூல் பூக்குட்டி சிறந்த இசையமைப்பாளர் – இம்மான் ( விஸ்வாசம் ) சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ) சிறந்த நடிகர் – தனுஷ் ( அசுரன் ) சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால்