தனுஷின் சகோதரிகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்!
பிரபல நடிகர் தனுஷ் அவர் கட்டிய புதிய வீட்டில் சகோதரர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவிற்குள் வந்த ஆரம்பத்தில் இவரின் உடம்பை கலாய்க்காதவர்கள் என்று யாரும் இல்லை.
அந்தளவு ஒல்லியாக இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை முன்னணி நடிகைகளும் இவர் நடித்துள்ளார்.
இவரின் திரைப்படங்கள் அனைத்தும் சமூகத்திற்கு ஏதாவது கருத்தை கூறும் வகையில் தான் இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய கடுமையான உழைப்பால் ஹாலிவுட் வரை சென்று இந்தியர்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
தனுஷ் சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படங்கள்
image -Twitter/@B_RajaAIDFC
இந்த நிலையில் தன்னுடைய மனைவியை விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தனுஷ் சுமார் 150 கோடி மதிப்பிலான ஒரு வீட்டை கட்டி தன்னுடைய பெற்றோருக்கு கொடுத்துள்ளார்.
சமிபதினங்களாக இதன் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதில் தனுஷ் அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைபடங்களை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.
மேலும் சமிபத்தில் வெளியான புகைப்படங்களில் தனுஷின் சகோதரிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “தனுஷின் சகோதரிகள் அசல் தனுஷ் சார் போல் இருக்கிறார்கள்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.