அர்ஜீன் மனைவியா இது? அழகில் மகளையே தோற்கடிக்கும் அம்மா- எப்படி இருக்காரு பாருங்க
நடிகர் அர்ஜீன் தன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆக்சன் கிங் அர்ஜுன்
தமிழ் சினிமா அன்றிலிருந்து இன்று வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரே நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் தான்.
இவர் சினிமாவிற்கு வந்த போது கதாநாயகனாக திரைப்படங்களில் கலக்கி இருப்பார்.
அந்த வகையில் ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ஏழுமலை, பரசுராம், ஒற்றன், முதல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காலங்கள் செல்ல செல்ல புதிய தலைமுறைக்கு வாய்ப்பை கொடுத்து விட்டு திரைப்படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
அர்ஜீன் மனைவியா இது?
இந்த நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு “நிவேதிதா” என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் அர்ஜுன் தனது இருமகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அவரின் மனைவி அர்ஜீன் போன்று இன்றும் இளமையாக இருக்கிறார்.
அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ அர்ஜீனின் மனைவி இவ்வளவு அழகா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |