மீண்டும் அப்பாவான பிக்பாஸ் டைட்டில் வின்னர் - வாழ்த்துக்களை குவிக்கும் இணையவாசிகள்!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி மீண்டும் அப்பாவான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த ஷோவில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகர் ஆரி.
இவர் பிக்பாஸ் சீசன் 4 ல் டைட்டில் வின்னராக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
நடிகர் ஆரி மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஆரி தற்போது ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அவர் வீட்டிற்கு குட்டி பிரின்ஸ் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள் நடிகர் ஆரிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Happy morning to all
— Aari Arujunan (@Aariarujunan) July 24, 2023
After waiting for long 9 months, I’m finally relaxed and happy to become a proud APPA of an little prince ❤️
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |