துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை குவித்த நடிகர் அஜித் குமார் - குவியும் வாழ்த்துக்கள்

Ajith Kumar
By Rooban Jul 30, 2022 08:00 AM GMT
Report

நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி, பைக், கார் ரேஸ், ஏரோனாடிக்கல் இஞ்சினியரிங், துப்பாக்கி சுடுதல் உள்பட பல துறைகளில் அஜித் ஆர்வம் செலுத்தி வருகிறார். இது அஜித்துடைய ரசிகர்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

இதனிடையே, திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கடந்த 27-ம்தேதி அஜித் பங்கேற்றிருக்கிறார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை குவித்த நடிகர் அஜித் குமார் - குவியும் வாழ்த்துக்கள் | Actor Ajith Team Won Gold And Bronze Medals

இதில் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர், அஜித்தும் கடந்த 27-ம் தேதி மாஸ்டர் என்ற பிரிவில் பங்குபெற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர், போட்டி நடைபெறும் வளாகத்தில் குவிந்து அஜித்துக்கு அன்புத் தொல்லை கொடுத்தனர்.

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை குவித்த நடிகர் அஜித் குமார் - குவியும் வாழ்த்துக்கள் | Actor Ajith Team Won Gold And Bronze Medals

இந்நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில், அஜித் அணியினர் மொத்தம் 6 பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் சென்டர் ஃபையர் பிஸ்டல் மாஸ்டர், (NR – National Rules) ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், (NR – National Rules) 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர், (NR – National Rules) ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ( International Shooting Sports Federation (ISSF) ஆகிய 4 பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை அஜித் அணி வென்றுள்ளது.

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை குவித்த நடிகர் அஜித் குமார் - குவியும் வாழ்த்துக்கள் | Actor Ajith Team Won Gold And Bronze Medals

இதேப்போல் 50 மீட்டர் ஃபையர் பிஸ்டல் மற்றும் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

மேலும், நிறைய பிரிவின் கீழ் போட்டி போட்டுள்ள அஜித்திற்கு 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை குவித்த நடிகர் அஜித் குமார் - குவியும் வாழ்த்துக்கள் | Actor Ajith Team Won Gold And Bronze Medals

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US