நீங்கள் இதுவரை பார்த்திடாத அஜித்-சாலினி ஜோடியின் அரிய புகைப்படங்கள்: அப்போ எப்படி இருங்கானு பாருங்க.
தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் திருமணத்திற்கு முன் தன் காதலியுடன் இருந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
அஜித்-சாலினி
தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபிசாலினி. இவர் 55 படங்களில் தனது துறுதுறுப்பான நடிப்பால் நடித்து அசத்தியிருப்பார். ஆனால் கதாநாயகியாக 7 படங்களில் மாத்திரம் தான் நடித்திருந்தார்.
தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். அந்தப் படத்திலே தனக்கென ஏராளமான ரசிகர் சம்பாதித்து விட்டார்.
அதற்குப் பின்னர் இரண்டாவது திரைப்படமாக அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போதுதான் இவர்களின் காதல் கதை ஆரம்பிக்கத் தொடங்கியது.
இந்தக் காதல் தற்போது 23 ஆண்டுகளாக தொடர்ந்துக் கொண்டு வருகின்றது. 2000ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்ட அஜித் - ஷாலினி தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு தான் அனோஷ்கா என்ற மகளும், தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன் எப்படி இருந்தார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? அந்தப் புகைப்படங்கள் சில தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |