பிரம்மாண்டமாக உருவாகி வரும் அஜித்தின் ஆடம்பர வீடு.... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
பிரம்மாண்டமாக உருவாகி வரும் அஜித்தின் புதிய வீடு குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்த ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்டில் ராஜு! சிரிப்பை அடக்கமுடியாமல் சிம்பு: ட்ராபியை எப்படியிருக்கு தெரியுமா?
ட்ரெண்டிங்கில் தல அஜித்
அது என்னவென்றால், நடிகர் அஜித் புதிதாக கட்டி வரும் வீட்டின் புகைப்படம் தான்.
தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் மகன் சினிமாவுக்கு வருவது எப்போது? பதறியப்படியே பேசிய தளபதி விஜய்!
