அம்மாடியோவ் நடிகர் அஜித்தின் மகளா இது? அம்மா ஷாலினியை மிஞ்சிய பேரழகில் வெளியான புகைப்படம்
நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவின் தற்போதைய புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் அஜீத்தினைப் பற்றியோ, குடும்பத்தினர் பற்றியோ எந்தவொரு தகவலாக இருந்தாலும் அது பயங்கர வைரலாகி விடுகின்றது.
நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் அஜித் மற்றும் ஷாலினியின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் சமீபத்தில் வைரலாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதில் இந்த வருட தீபாவளியை, தமிழர்களின் பாரம்பரிய உடையான சிவப்பு நிற சட்டை மற்றும் வேஷ்டி அணிந்தும், அவரது மனைவி ஷாலினி மஞ்சள் நிற சல்வார் அணிந்திருந்தனர்.
இதை தொடர்ந்து ஷாலினியின் தங்கை ஷாமிலி, தன்னுடைய அக்காவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாக நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, அஜித் மகள் அனோஷ்காவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில், அனோஷ்கா தன்னுடைய அம்மா மற்றும் சித்தியுடன் பேபி பிங்க் நிற ஸ்டைலிஷ் சல்வாரில், கண்ணாடி போட்டு கொண்டு உள்ளார்.