ஒரு இரவுக்கு 8 கோடியாம்.. உலகிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா?

Dubai Money
By DHUSHI Aug 01, 2025 07:45 PM GMT
DHUSHI

DHUSHI

Report

உலகில் சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆடம்பரமான இடங்கள் பல உள்ளன.

நம்முடைய கற்பனைக்கும் எட்டாத ஆடம்பர வசதிகளுக்கு பெயர் பெற்ற பணக்கார ஹோட்டல்களை காணொளிகள் மற்றும் புகைப்படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் பணக்காரர்களால் கூட தங்க முடியாத உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் அறை எங்குள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.

பாலியல் புகார் கொடுத்த பெண்.. உடனே ஆக்‌ஷன் எடுத்த விஜய் சேதுபதி

பாலியல் புகார் கொடுத்த பெண்.. உடனே ஆக்‌ஷன் எடுத்த விஜய் சேதுபதி

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சொகுசு ஹோட்டல்கள் இருந்தாலும், துபாயில் இருக்கும் ஹோட்டல்கள் தனித்துவமானதாக இருக்கும். துபாயில் அமைந்துள்ள அட்லாண்டிஸ் தி ராயலில் உள்ள ராயல் மேன்ஷன் சூட் அதன் ஆடம்பரம் மற்றும் அதன் கட்டணத்திற்காக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.

ஆடம்பரத்தின் உச்சமான இரண்டு மாடி சூட் உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் தங்கும் அறை என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

ஒரு இரவுக்கு 8 கோடியாம்.. உலகிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா? | Most Expensive Hotel Room In The World

அந்த வகையில், ராயல் மேன்ஷன் சூட் ஹோட்டல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

அதிகப்படியான கட்டணம் ஏன்?

ஊடக அறிக்கைகளின்படி, ராயல் மேன்ஷனில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் $1,00,000 அறவிடப்படுகிறது. இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8.65 கோடி. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக இந்தியாவின் பணக்கார நகரங்களில் ஒரு ஆடம்பரமான பங்களா மற்றும் ஒரு சொகுசு காரையே வாங்கிவிடலாம்.

இங்கு, இரண்டு தளங்கள், நான்கு படுக்கையறைகள், ஒரு காற்றோட்டமான லிவிங் ரூம், டைனிங் ஹால், சமையலறை, பார், விளையாட்டு அறை மற்றும் ஒரு அலுவலகம் ஆகியன உள்ளன.

ஒரு இரவுக்கு 8 கோடியாம்.. உலகிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா? | Most Expensive Hotel Room In The World

 சிறப்பு

ராயல் மேன்ஷன் சூட் சுமாராக 5,124 சதுர அடி மொட்டை மாடி, அரேபிய கடல் மற்றும் Palm தீவின் அழகிய காட்சிகள் கொண்ட ஆடம்பரமான நீச்சல் குளம் உள்ளது. இந்த பிரம்மாண்டமான அட்லாண்டிஸ் தி ராயல் ஹோட்டல் கெர்ஸ்னர் இன்டர்நேஷனலுக்குச் சொந்தமானது.

மரண ஊர்வலத்தில் ஆட்டம் எதற்கு? இந்த கலாசாரம் எப்படி வந்தது தெரியுமா?

மரண ஊர்வலத்தில் ஆட்டம் எதற்கு? இந்த கலாசாரம் எப்படி வந்தது தெரியுமா?

இது One&Only மற்றும் SIRO போன்ற உலகின் முன்னணி பிராண்டுகள் இதனை இயக்குகிறது. இந்த நிறுவனம் தற்போது 2020 முதல் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் ஜூபரால் வழிநடத்தப்படுகிறது.

ஒரு இரவுக்கு 8 கோடியாம்.. உலகிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா? | Most Expensive Hotel Room In The World

தனித்துவமான சேவைகள்

  • ராயல் மேன்ஷன் ஹோட்டல் பிரத்யேக மற்றும் தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.
  • வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவுகளை வழங்கும் பட்லர் சேவையை வழங்குகிறது. இது போன்று இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு சேவையும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஹோட்டலில் தங்கும் மேன்ஷன் விருந்தினர்கள் செக்-இன் செய்ய வேண்டிய அவசியமில்லை. ராயல் மேன்ஷனின் விருந்தினர்கள் ஒரு தனியார் நுழைவாயில் வழியாக வந்து, சூட்டுக்கு தங்கள் சொந்த லிஃப்டை பயன்படுத்தலாம்.
  • ஒரு பிரத்யேக பட்லர் மற்றும் கன்சியர்ஜ் குழு 24/7 கிடைக்கிறது, இது விருந்தினர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்யும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US