என்னது... நடிகர் அஜித் சமையல் கலைஞரா?
Ajith Kumar
By Sinduja
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அஜித்.
இவரது ஆடம்பரமில்லாத இயல்பான சுபாவத்தினாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இவர் நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

image - India posts English
இதற்கடுத்ததாக துணிவு படப்பிடிப்பிற்கு இடையில் இமயமலை பகுதிக்கும் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கே தான் தங்கியிருந்த ஹோட்டலில் சமையல் கலைஞராக மாறி அவரே சமைத்துள்ளார்.
இந்த விடயம் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

image - India posts English
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US