பார்த்ததும் காதல்! சிம்ரன்- அப்பாஸ் இரகசிய காதல் கதை பற்றி தெரியுமா?
நடிகை சிம்ரனும் நடிகர் அப்பாஸ் இருவரும் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் காதலித்ததாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிம்ரன் - அப்பாஸ் காதல் கதை
தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே நடிகர் சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் தான் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
கொஞ்ச நாட்கள் சினிமாவில் நடித்து விட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்தார்கள்.
கடைசியாக இவர்களின் நடிப்பில் விஐபி என்ற திரைப்படம் வெளியானது.
எப்படி காதல் மறைந்தது?
இந்த நிலையில், சிம்ரன் சினிமா பயணம் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது.
சிம்ரன் 90ஸ் காலப்பகுதியிலிருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார்.
ஆனால் அப்பாஸ் அப்படியே தான் இருந்தார். எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. காலங்கள் செல்ல செல்ல இவர்களின் காதல் கதை மெதுவாக மறைந்து போய் விட்டது.
தற்போது இவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |