அவசர அவசரமாக சாலையை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
அவசர, அவசரமாக சாலையை கடக்க முயன்ற பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
பெண் ஒருவர் அவசர, அவசரமாக சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனத்தைப் பார்த்து பயந்து அப்படியே கையை காட்டியபடி நின்று விட்டார். எதிரே வந்த வாகன ஓட்டி சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்தார்.
இச்சம்பவத்தில் நிலைத்தடுமாறிய அப்பெண் கீழே விழுந்தாள். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Crossing the road with main character syndrome. pic.twitter.com/wo9GFkag7h
— security footage (@security_footag) April 9, 2023