செல்போனை பார்த்துக் கொண்டு சென்ற நபர் திடீரென பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சி வீடியோ!
செல்போனை பார்த்துக் கொண்டு சென்ற நபர் திடீரென பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென பள்ளத்தில் விழுந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஊழியர் ஒருவர் மேலிலிருந்து தூக்கிப்போட்ட மூட்டையை பிடித்து திறந்த கூரையில் கீழே போட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது, அங்கு ஒரு நபர் செல்போனை கையில் பார்த்துக் கொண்டு நடந்து வருகிறார். இவர் ஓரமாக செல்வார் என்று நினைத்த அந்த ஊழியர் மேலே மூட்டை வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கையில், செல்போனை பார்த்து வந்த நபர் திடீரென பள்ளத்தில் கீழே விழுந்தார்.
பள்ளத்தில் கீழே விழுந்த நபருக்கு என்ன ஆயிற்று என்று இந்த வீடியோவைப் பாருங்க...
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செல்போனை பார்த்துக் கொண்டு இப்படி சென்றால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்றும், நல்லவேளை இவருக்கு ஏதும் நடக்கவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
— security footage (@security_footag) April 4, 2023