ஐஸ்வர்யா ராய்யின் கணவர் அபிஷேக் பச்சன் ஏற்கனவே ஒரு காதல் இருந்ததாம்! திரைக்கு வந்த சில கசிவுகள்
பிரபல நடிகர் அபிஷேக் பச்சனுக்கு ஐஸ்வர்யா ராய் இரண்டாவது திருமணம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா
பாலிவுட் சினிமாவில் இருக்கும் டாஃப் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன், பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனின்மகன் ஆவார்.
இவர் தமிழ் சினிமா பக்கம் பெரிதும் வரவில்லையென்றாலும் இவரின் காதல் மணைவி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவிலும் இவரின் நடிப்பால் பல கோடி ரசிகர்களை சம்பாரித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நீண்டகாலம் காதலித்து கடந்த 2007 ஆம் திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் வரை சென்ற காதல் பயணம்
இதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான மகளும் இருக்கிறார்.
மேலும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்வதற்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரை காதலித்து வந்துள்ளாராம். இவர்களின் காதல் இரு வீட்டார் சம்பதத்துடன் திருமணம் வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருமணத்திற்கு திடீரென அமிதாப் பச்சன் சம்மதிக்காத காரணத்தினால் இவர்களுடைய காதல் தோல்வியில் முடிந்துள்ளாதாம்.
இந்த காதலின் இழப்பிற்கு பின்னர் தான் உலக அழகி ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.