கணவர் ஜெயம் ரவியை பிரிய ஆர்த்திக்கு சம்மதம் இல்லையா? கேள்வி எழுப்பிய இன்ஸ்டாகிராம்

Jayam Ravi
By Manchu Sep 11, 2024 09:39 AM GMT
Report

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிந்துள்ள நிலையில், இன்று இவரது பிறந்தநாள் என்பதால் சொத்து மதிப்பு குறித்த விபரத்தை தெரிந்து கொள்வோம்.

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி முதன்முதலாக ஜெயம் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பின்பு பல படங்களில் நடித்த இவர், பொன்னியின் செல்வன் படத்தில் தனது நடிப்பினை தத்ரூபமாக நடித்து அசத்தினார்.

இவர் கல்லூரி படிக்கும் போது ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரையே கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

கணவர் ஜெயம் ரவியை பிரிய ஆர்த்திக்கு சம்மதம் இல்லையா? கேள்வி எழுப்பிய இன்ஸ்டாகிராம் | Aarthi Yet To Remove Jayam Ravi Name Insta Account

முதலில் இந்தத் திருமணத்தில் ரவியின் வீட்டுக்கு இஷ்டமில்லை என்றாலும் ரவி உறுதியாக இருந்ததால் அவரையே திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார்.

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர்

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர்

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் பிரிவதாக சமீபத்தில் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

கணவர் ஜெயம் ரவியை பிரிய ஆர்த்திக்கு சம்மதம் இல்லையா? கேள்வி எழுப்பிய இன்ஸ்டாகிராம் | Aarthi Yet To Remove Jayam Ravi Name Insta Account

ஆர்த்தி நினைப்பது என்ன?   

ஆர்த்தியின் தாய் ஜெயம் ரவியை வைத்து மூன்று படங்களை தயாரித்துள்ள நிலையில், இந்த படங்கள் அதிகமாக வரவேற்பை பெறவில்லை.

இதனால் மாமியார் வீட்டில் சற்று மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனை பேசி சரிசெய்து கொள்ளலாம் என்று முயற்சித்த நிலையில், விரிசல் மேற்கொண்டு பெரிதாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கணவர் ஜெயம் ரவியை பிரிய ஆர்த்திக்கு சம்மதம் இல்லையா? கேள்வி எழுப்பிய இன்ஸ்டாகிராம் | Aarthi Yet To Remove Jayam Ravi Name Insta Account

நேற்றைய தினம் தனது பிறந்தநாளன்று ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜெயம் ரவி தனது அறிக்கையினை வெளியிட்ட நிலையில், ஆர்த்தி இன்னும் வாய் திறக்காமல் இருக்கின்றார்.

மனைவியை பிரிந்த ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மனைவியை பிரிந்த ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை இன்னமும் ஆர்த்தி ரவி என்றே வைத்துள்ளார். அதேபோல் Married to ஜெயம் ரவி என்பதையும் அவர் நீக்கவில்லை.

கணவர் ஜெயம் ரவியை பிரிய ஆர்த்திக்கு சம்மதம் இல்லையா? கேள்வி எழுப்பிய இன்ஸ்டாகிராம் | Aarthi Yet To Remove Jayam Ravi Name Insta Account

இதனை கவனித்த நெட்டிசன்கள் ஆர்த்தி என்ன மைண்ட் செட்டில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியதுடன், ஆர்த்திக்கு இந்த பிரிவில் விருப்பம் இல்லையா என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US