விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர்

Jayam Ravi Tamil Cinema Marriage Divorce
By DHUSHI Sep 10, 2024 04:21 PM GMT
Report

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல் செய்தாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி

மனைவியை பிரிந்த ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மனைவியை பிரிந்த ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர் | Actor Jayam Ravi Applies Divorce

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர் | Actor Jayam Ravi Applies Divorce

விவாகரத்து மனு தாக்கல்

பாவாடை தாவணியில் மீண்டும் சின்ன பொன்னாக மாறிய ஷபானா... குவியும் லைக்குகள்

பாவாடை தாவணியில் மீண்டும் சின்ன பொன்னாக மாறிய ஷபானா... குவியும் லைக்குகள்

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (செப். 9) ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தியது.

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர் | Actor Jayam Ravi Applies Divorce

இதனை தொடர்ந்து , நடிகர் ஜெயம் ரவி மனைவி- ஆர்த்தியை விவாகரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.

இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல்- உடைந்து போன குடும்பத்தினர் | Actor Jayam Ravi Applies Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US