ஐஸ்வர்யா ராயின் மகளா இது? தாயை மிஞ்சிய பேரழகி- வைரலாகும் புகைப்படங்கள்

Aishwarya Rai Viral Photos
By Fathima Mar 06, 2024 10:40 AM GMT
Report

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார் ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து படங்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ராயின் மகளா இது? தாயை மிஞ்சிய பேரழகி- வைரலாகும் புகைப்படங்கள் | Aaradhya Bachchan In Ambani Family Viral Photos

இவர்களுக்கு 2011ம் ஆண்டு ஆராத்யா பச்சன் என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.

பாலிவுட்டின் சூப்பர் ஜோடிகளான அபிஷேக்- ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சன் மீது அனைவரின் கவனமும் விழுந்தது.

ஐஸ்வர்யா ராயின் மகளா இது? தாயை மிஞ்சிய பேரழகி- வைரலாகும் புகைப்படங்கள் | Aaradhya Bachchan In Ambani Family Viral Photos

எங்கு சென்றாலும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.

தற்போது 12 வயதாகும் ஆராத்யா பச்சன், அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் பெற்றோருடன் கலந்து கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் மகளா இது? தாயை மிஞ்சிய பேரழகி- வைரலாகும் புகைப்படங்கள் | Aaradhya Bachchan In Ambani Family Viral Photos

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாக, இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா? கதாநாயகி போன்று இருக்கிறாரே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சின்னவயதில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தையும் இணைத்து, அப்படியே அம்மா மாதிரி எனவும் பகிர்ந்து வருகின்றனர். 

ஐஸ்வர்யா ராயின் மகளா இது? தாயை மிஞ்சிய பேரழகி- வைரலாகும் புகைப்படங்கள் | Aaradhya Bachchan In Ambani Family Viral Photos

ஐஸ்வர்யா ராயின் மகளா இது? தாயை மிஞ்சிய பேரழகி- வைரலாகும் புகைப்படங்கள் | Aaradhya Bachchan In Ambani Family Viral Photos

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US