திருமணத்திற்கு 8 கிலோமீட்டர் ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்- இவர் யார் தெரியுமா?

Viral Video Marriage Aamir Khan
By Dhushi Jan 05, 2024 01:30 AM GMT
Report

திருமணத்திற்காக 8 கிலோமீட்டர் வரை ஓடி வந்து திருமணம் செய்த பிரபலத்தின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆமிர்கான் மகள் திருமணம்

விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர்

விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐராவும், ஃபிட்னஸ் டிரெய்னரான நுபுர் ஷிகாரேவும் காதலித்து வந்தார்கள்.

இவர்களின் காதலை இரு வீட்டிலும் சொல்ல அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக் கொடி காண்பித்து நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தார்கள்.

திருமணத்திற்கு 8 கிலோமீட்டர் ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்- இவர் யார் தெரியுமா? | Aamir Khans Son In Law Nupur Shikhare Viral Video

இதனை தொடர்ந்து ஐரா கான், நுபுர் ஷிகாரேவின் திருமணம் மும்பையில் நடந்தது.

திருமணத்திற்கு 8 கிலோமீட்டர் ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்- இவர் யார் தெரியுமா? | Aamir Khans Son In Law Nupur Shikhare Viral Video

ஷார்ட்ஸ்வுடன் வந்த மாப்பிள்ளை

திருமணத்திற்கு 8 கிலோமீட்டர் ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்- இவர் யார் தெரியுமா? | Aamir Khans Son In Law Nupur Shikhare Viral Video

இந்த திருமணம் மும்பையில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த நிலையில் திருமணத்திற்கு மாப்பிள்ளை ஷார்ட்ஸ் அணிந்து வந்தார். இது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து விசாரித்து பார்த்த போது சான்டா க்ரூஸ் பகுதியில் இருந்து திருமணம் நடக்கும் பந்த்ரா பகுதிக்கு மாப்பிள்ளை ஓடியே வந்துள்ளார்.

திருமணத்திற்கு 8 கிலோமீட்டர் ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்- இவர் யார் தெரியுமா? | Aamir Khans Son In Law Nupur Shikhare Viral Video

மாப்பிள்ளை ஆடையில் ஓடி வர முடியாத காரணத்தினால் ஷார்ட்ஸ் அணிந்து ஓடி வந்துள்ளார்.

திருமணத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஓடி வந்த செய்தி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காட்சிகளும் வைரலாக்கப்பட்டு வருகின்றது. 

திருமணத்திற்கு 8 கிலோமீட்டர் ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்- இவர் யார் தெரியுமா? | Aamir Khans Son In Law Nupur Shikhare Viral Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US