பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம் முடிந்தது! வைரலாகும் வீடியோ

Viral Video Baakiyalakshmi Tamil TV Serials TV Program
By Vinoja May 29, 2026 08:32 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கம்பம் மீனாவின் மகனுக்கு கோவிலில் எளிமையாக முறையில் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. குறித்த கணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் 6 ஆறு வருடங்களாக 1000 எப்பிசோடுகளை கடந்து வெற்றியின் உச்சமாக ஓடி சிறப்பாக முடியுற்ற சீரியல் தான் பாக்கியலட்சுமி.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம் முடிந்தது! வைரலாகும் வீடியோ | Aakiyalakshmi Kambam Meena Son Wedding Video

தண்ணீரில் மூழ்க்கிய குட்டியை அசுர வேகத்தில் காப்பாற்றி சிங்கம்! பதறவைக்கும் வீடியோ

தண்ணீரில் மூழ்க்கிய குட்டியை அசுர வேகத்தில் காப்பாற்றி சிங்கம்! பதறவைக்கும் வீடியோ

இந்த சீரியல் 2020-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய 1469 எபிசோட்கள் ஓடி, கடந்த 2025-ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு காணப்பட்டது. இந்த சீரியல் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தவர் கம்பம் மீனா செல்லமுத்து.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம் முடிந்தது! வைரலாகும் வீடியோ | Aakiyalakshmi Kambam Meena Son Wedding Video

பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைந்ததன் பின்னர்,அவர் புது தொடர் எதிலும் கமிட் ஆகாமல் இருந்துவருகின்றார். இந்தநிலையில், நடிகை கம்பம் மீனாவின் மகனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.மகனின் திருமண காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம் முடிந்தது! வைரலாகும் வீடியோ | Aakiyalakshmi Kambam Meena Son Wedding Video

ட்ரம்ப் போல் முகம்கொண்டிருப்பதால் உயிர் தப்பிய எருமை!

ட்ரம்ப் போல் முகம்கொண்டிருப்பதால் உயிர் தப்பிய எருமை!

குறித்த பதிவில், "இன்று 28/05/2026, என் அம்மையப்பன் ஈசன் அருளாலும் என் குலாம்காத செட்டிகுமாரன் முருகன் அருளாலும் என் மகன் விஜய சரவணன் - அனிஷா திருமணம் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தேறியது. என் பிள்ளைகளை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US