ஆடி மாதத்தில் கிரகங்களின் ஆட்டம்: எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 18, 2026 02:00 PM GMT
Report

தமிழ் மாதங்களில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் பொதுவாக கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியிலும் ஆடி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இறை வழிபாடு, விரதங்கள், அம்மன் திருவிழாக்கள் போன்ற பல ஆன்மீக நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெறுவதால், இது பக்தி நிறைந்த மாதமாகவும் பார்க்கப்படுகின்றது.

ஆடி மாதத்தில் கிரகங்களின் ஆட்டம்: எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? | Aadi Month Rasipalan Which Zodiacs Get Bad Luck

அதே சமயம், இந்த மாதத்தில் நிகழும் முக்கிய கிரகப் பெயர்ச்சிகளும் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் ஆகிய முக்கிய கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளும் தாக்கம் செலுத்தினாலும் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், பொருளாதாரம் ஆகியவற்றில் பாதிப்பை சந்திக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!

புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!

ரிஷபம்

ஆடி மாதத்தில் கிரகங்களின் ஆட்டம்: எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? | Aadi Month Rasipalan Which Zodiacs Get Bad Luck

ஆடி மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்காது. இந்த மாத கிரக மாற்றங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத பிரச்சினைகளை உருவாக்கலாம்.

திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள், வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வது பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.

குழந்தைகள் தொடர்பான கவலைகளும் அதிகரிக்கலாம். எனவே, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிம்மம்

ஆடி மாதத்தில் கிரகங்களின் ஆட்டம்: எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? | Aadi Month Rasipalan Which Zodiacs Get Bad Luck

சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும். எந்த முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.

இல்லையெனில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். நிதி இழப்பு, தேவையற்ற செலவுகள், குறைந்த வருமானம், சேமிப்பில் சிரமம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும் என்பதால், தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. நிதி நெருக்கடியைத் தவிர்க்க தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

தனுசு

ஆடி மாதத்தில் கிரகங்களின் ஆட்டம்: எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? | Aadi Month Rasipalan Which Zodiacs Get Bad Luck

எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

ஆடி மாத கிரகப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் சில எதிர்மறை பலன்களை சந்திக்கக்கூடும். பண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.

நிதி பரிவர்த்தனைகள், முதலீடுகள், குறிப்பாக பங்குச் சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உடல்நலத்திலும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத துயரச் செய்திகள் வரக்கூடும்.புதிய முயற்சிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதால் பெரியஆபத்துகளை தவிர்க்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   




மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US