நாவல் பழம் சாப்பிடுவதற்கு புதிய வழியை அறிமுகப்படுத்திய பெண்: வைரலாகும் funny வீடியோ!
பெண்ணொருவர் வேலை செய்துக்கொண்டே நாவல் பழம் சாப்பிடுவதற்கு கண்டுப்பிடித்துள்ள புதிய வழி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
தற்காலத்தில் மனித வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் பெருமளவில் தாக்கம் செலுத்துகின்றது. அதனை தவிர்த்து ஒரு நாளை கூட கழிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.
முன்னைய காலங்களில் திரையுலக பிரபலங்கள்,அரசியல்வாதிகள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரபல்யமானவர்களாக இருந்தார்கள். ஆனால் இந்த நிலையை சமூக ஊடகங்களின் வருகை முற்றிலும் மாற்றிவிட்டது.
தற்போது ஒவ்வொரு நாளுமே ஏராளமான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாக வைராலாவது வழக்கமாகிவிட்டது.
அந்தவகையில் பெண்ணொருவர் நகைச்சுவைக்காக வித்தியாசமான முறையில் நாவல் பழம் சாப்பிட்டு சமீபத்தில் பகிர்ந்த காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |