நடு வீதியில் கிழிந்த ஆடை: இளைஞன் செய்த செயலால் காலில் விழுந்து வணங்கிய பெண்
பொது இடத்தில் திடீரென்று கிழிந்த ஆடையுடன் இருந்த பெண்ணிற்கு தனது ஆடையை களற்றி கொடுத்த இளைஞனின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் விடியோ
இந்த வீடியோவில் ஒரு பெண் தன் நண்பனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து அங்கிருந்த நண்பனுடன் பேசிகொண்டிருக்கிறார்.
பின்னர் இருவரும் எழுந்து செல்லும் போது திடீரென்று அந்தப்பெண்ணின் ஆடை கிழிந்து விடுகிறது.
உடனே அந்தப்பெண் செய்வதறியாது நிற்கும் சமயத்தில் இந்த பேருந்து நிலையத்தி்ல் நின்ற இன்னுமொரு இளைஞன் அவருடைய ஆடையை களற்றி கொடுக்கிறார்.
அந்த பெண்ணுடன் வந்த ஆண் நண்பர் இதை செய்யாமல் ஏளனமாக சிரித்துக்கொண்டு நிற்கிறார். முதலில் அந்த பெண் தயங்கினாலும் பின்னர் அதை வாங்கி அணிந்து கொள்கிறார்.
இதை கண்ட ஆண் நண்பர் வெட்கி தலைகுனிகிறார். முதலில் இளைஞரின் தோற்றத்தை கண்டு பேச கூட விரும்பாத நபர் அவருக்கு சல்யூட் அடிக்கிறார்.
இந்த மனித நேயமுடைய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.