கர்ப்பிணியாக இருக்கும் பூனைக்கு வளைகாப்பு! கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்
pet
cat
By Nivetha
கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் - சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
வீட்டில் அவர்கள் 2 பெண், ஒரு ஆண் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களது 2 பெண் பூனைகளும் கருவுற்றது. பூனைகள் கர்ப்பமானது அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US