ஐசுவின் வார்த்தையை நம்பாமல் தலையில் அடித்து சத்தியம் வாங்கிய மூர்த்தி! சங்கட்டமான நிலைக்கு தள்ளப்பட்ட தனம்
தனத்திற்கு புற்றுநோய் இருப்பதை ஐஸ்வர்யா எல்லோரிடமும் கத்தி அழுதுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் நெஞ்சங்களை வென்ற இந்த சீரியல் 5 ஆண்டுகளாக வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தனத்திடம் சத்தியம் வாங்கிய மூர்த்தி
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு புற்றுநோய் இருப்பதனை அனைவரிடமும் கத்தி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தனத்திடம் மூர்த்தி ஏதுவும் கூறாமல் அனைவரும் ஐசுவை திட்டித்தீர்த்துள்ளார்கள்.
தனத்திற்கு தான் புற்றுநோய் என கூறிய போது அதிர்ச்சியடைந்த மூர்த்தி தனத்திடம் “உனக்கு உடம்பிற்கு எதுவும் இல்லையென்றால் என் தலையில் அடித்து சத்தியம் செய்..” என அழுதுப்படி கேட்டுள்ளார்.
பின்னர் வீட்டில் பெரிய சண்டையாக வெடித்துள்ளது. அத்துடன் கதிர் எவ்வளவு தூரம் பிரச்சினையை முடிக்க போகிறார் என்பது தான் அடுத்து வரும் எபிசோட்களில் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |