பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்டாக தூக்கிய நபர்! இறுதியில் நடந்ததை பாருங்க
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த பழுப்பு நிற ராஜ நாகத்தை துளியும் பயமின்றி அசால்ட்டாக கையாளும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
பொதுவாக ராஜ நாகங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியில் முக்கிய இடம் வகிக்கின்றது.
அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாகவும் அறியப்படுகின்றது. இது மற்ற பாம்புகளை உணவாக உட்கொள்ளும் என்பதால், விஷம் கொண்ட பாம்புகளே இவற்றை பார்த்து பயப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அதனால்தான் ராஜநாகம் பாம்புகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இவ்வளவு கொடியெ விஷம் கொண்ட ராஜ நாகத்தை நபரொருவர் வெறும் கையால் தூக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |