viral video: தாகத்தில் தவித்த ராஜ நாகம்... இளைஞன் பார்த்த வேலையை பாருங்க!
நபரொருவர் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதை போல் கருப்பு ராஜ நாகத்துக்கு தண்ணீர் கொடுக்கும், பீதியை கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்களை அச்சுறுத்தக்கூஷடி வகையில் எத்தனையோ வேட்டை விலங்குகள், விஷ பூச்சுக்கள் இருந்தாலும், பெயரை கேட்டாலே மனிதர்களை அச்சப்பட வைப்பதில் பாம்புகளுக்கு நிகரில்லை.
பாம்புகள் மீதான பயம் மக்கள் மத்தியில் தொன்று தொட்டு காணப்படுவதற்கு, பாம்புகளின் கொடிய விஷம் ஒரு காரணமாக இருந்தாலும் கூட, பாம்புகள் பற்றிய புராண கதைகளும், திரைப்டங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.
அதிலும் குறிப்பாக ராஜ நாகங்கள் என்றால், பலரும் பெயரை கேட்டாலே தலை தெறிக்க ஓடுவார்கள். அப்படியிருக்கையில் ராஜ நாகத்துடன் இந்த இளைஞன் பார்த்த வேலையை நீங்களே பாருங்க...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |