பொம்மையை போல் ராஜ நாகத்தை தூக்கிய நபர்! பதறவைக்கும் வைரல் காணொளி
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகங்களை மிகவும் சாதாரணமாக கையாளும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் எத்தனையோ வேட்டை விலங்குகள், விஷ பூச்சுக்கள் இருந்தாலும் பாம்புகளுக்கு என்றும் தனித்துவமான இடம் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

பாம்புகள் மீதான பயம் மக்கள் மத்தியில் தொன்று தொட்டு காணப்படுவதற்கு, பாம்புகளின் கொடிய விஷம் ஒரு காரணமாக இருந்தாலும் கூட, பாம்புகள் பற்றிய புராண கதைகளும், திரைப்டங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.
குறிப்பாக ராஜ நாகங்கள் பற்றிய கட்டுக்கதைகளும் இதன் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் புரியாத பயத்துக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆனால் பெயரை கேட்டாலே பீதியை கிளப்பும் ராட்சத ராஜ நாகங்களை விளையாட்டு பொம்மைகள் போல் அசால்ட்டாக கையாளும் இளைஞனர் ஒருவரின் பதறவைக்கும் காட்டியடங்கிய காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |