viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத மலைப்பாம்பை அசால்ட்டாக இழுத்துச்செல்லும் நபர்!
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத மலைப்பாம்பை அசால்ட்டாக இழுத்துச்செல்லும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அதனை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.

அதன் விளைவாகவே பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு பாம்புகளின் காணொளிகள் நாளுக்கு நாள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பொதுவாகவே மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில், மலைப்பாம்புகள் பிரம்மாண்டமாக வளரக்கூடியது. அதன் தோற்றமே பார்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத மலைப்பாம்பை அசால்ட்டாக இழுத்துச்செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |