என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை.. நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினிகாந்த்!

Rajinikanth Tamil Cinema Latha Rajinikanth
By DHUSHI Oct 12, 2023 01:31 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரச்சினைகள் வெடித்து கொண்டிருக்கின்றது.

ரஜினிகாந்த்

கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் ஒரு கம்பேக்காக இருந்தது.

இவ்வளவு பெயரும் புகழும் இருக்கும் ரஜினியின் வீட்டில் ஒரு நிம்மதியில்லை என அவர் ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். இதனை கேட்டு அங்குள்ளவர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளனர்.

கேப்டன் ஆடரை மீறி செயற்படும் போட்டியாளர்கள்.. மயங்கி விழும் நிலையில் ஜோவிகா!

கேப்டன் ஆடரை மீறி செயற்படும் போட்டியாளர்கள்.. மயங்கி விழும் நிலையில் ஜோவிகா!

சமீபக்கால ரஜினிகாந்தின் மகள்கள் பிரச்சினை செய்து கொண்டிருந்தனர். அதில் மூத்த மகள் விவாகரத்து வாங்கிக் கொண்டு தற்போது ரஜினியுடன் வாழ்ந்து வருகிறார்.

என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை.. நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினிகாந்த்! | A Fraudulant Case Registered On Latha Rajinikanth

இளைய மகள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் என நினைக்கும் பொழுது அடுத்த பிரச்சினையை அவரது மனைவி ஆரம்பித்துள்ளார்.

மோசடி வழக்கு:

(Vitamin C) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி

(Vitamin C) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி

லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி பாரிய செலவில் எடுக்கப்பட்ட “கோச்சடையான்” திரைப்படம் எடுக்கப்பட்டது.

என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை.. நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினிகாந்த்! | A Fraudulant Case Registered On Latha Rajinikanth

இந்த திரைப்படம் நினைத்த அளவு வெற்றிப் பெறாத நிலையில் வழக்கு லதா ரஜினிகாந்த் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பிற்காக“ மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் ” என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ஆறு கோடி ரூபாயை “ ஆட் பியூரோ” என்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று இருக்கிறார்.

என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை.. நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினிகாந்த்! | A Fraudulant Case Registered On Latha Rajinikanth

இதற்கு முழு பொறுப்பையும் வதா ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார்.  முரளி என்பவர் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியான தீர்ப்பு:

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் போலி ஆவணம், தவறான அறிக்கையை சமர்ப்பித்தல் போன்ற குற்ற எண்களில் லதா ரஜினிகாந்த்தை கர்நாடகா நீதிமன்றம் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கி விட்டது.

என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை.. நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினிகாந்த்! | A Fraudulant Case Registered On Latha Rajinikanth

இதனால் லதா ரஜினிகாந்த் மீது விசாரணை இடம்பெற்று வருகின்றது. மகள்கள் கொடுத்த பிரச்சினை போதாமல் தற்போது மனைவியும் பிரச்சினை கொடுப்பதால் அதிக மன அழுத்தத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US