ட்ரெண்டிங் பாடலை மழலை குரலில் பாடி அசத்திய சிறுமி! குவியும் பாராட்டுக்கள்
ட்ரெண்டிங் பாடலை தனது மழலைக் குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த சிறுமியின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் குறித்த காணொளி அசுர வேகத்தில் லைக்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கும் பொழுது போக்குக்கும் பஞ்சமே இருக்காது.

இதிலும் தற்காலத்தில் உள்ள சிறுவர்கள் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் அதிக விடயங்களை சிறு வயதிலேயே கற்றுக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றார்கள்.
அப்படி சில சிறுவர்கள் பிரபல நடிகர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவும் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகது.
அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழ்ந்துவரும் ஒரு சிறுமி, ட்ரெண்டிங் பாடலை மழழை குரலில் பாடி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |