funny video: வயிற்றில் இருக்கும் போது வந்த கனவு! கற்பனையை தெறிக்கவிட்ட சிறுமி
வயிற்றில் இருக்கும் போது வந்த கனவு குறித்து தனது அம்மாவிடம் உண்மை போலவே பேசிக்கொண்டிருக்கும் சிறுமியின் அசர வைக்கும் கற்பனை பேச்சு அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. இதிலும் தற்காலத்தில் உள்ள சிறுவர்கள் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் அதிக விடயங்களை சிறு வயதிலேயே கற்றுக்கொள்கின்றார்கள்.
அப்படி சில சிறுவர்கள் பிரபல நடிகர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவும் இருக்கின்றார்கள்.
அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழ்ந்துவரும் ஒரு சிறுமி, தன் தாயிடம் கற்பனை செய்து அசால்ட்டாக பேசிக்கொண்டிருக்கும் அழகிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |