இளம் பெண்களுக்கு மத்தியில் இடுப்பை வலைத்து நடனமாடி அசத்திய இளைஞர் - அந்த கூத்த நீங்களே பாருங்க!
இளம் பெண்களுக்கு மத்தியில் இடுப்பை வலைத்து நடனமாடி அசத்திய இளைஞரின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை.
அந்த வகையில், ஒரு அறையில் ஏகப்பட்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.
அவர்களுக்கு நடுவில் இளைஞர் ஒருவர் இடுப்பை வலைத்து நெலித்து பார்ப்பவர்கள் வியந்து போகும் படி ஆடுகிறார்.
குறித்த இளைஞரை பார்த்து தான் பின்னால் இருக்கும் பெண்கள் நடன ஸ்டெப்களை போடுகிறார்கள். அந்தளவு இளைஞர் அந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி டுவிட்டர் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இது யாரு பா இப்படி ஆடுகிறார்..” என ஷாக்காகும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
With the best attitude...pic.twitter.com/tflwuPT50w
— The Best (@ThebestFigen) August 8, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |