கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிய மகன்! உண்மையை மறைத்து பெண் தேடும் யாழ்ப்பாண தந்தை
srilanka
fake id
yalpanam
By Manchu
மகன் வெளியூரில் சிகரெட் பிடித்துக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் இருக்கும் நிலையில், அத்தகைய மகனுக்கு உள்ளூரில் பெண் பார்க்கின்றார் யாழ்ப்பாண தந்தை ஒருவர்.
பொதுவாக திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் முடித்து வைக்க பெற்றோர்கள் பிரயாசப்படுவது உண்டு.
ஆனால் அத்தருணத்தில் தனது மகனுக்கு பெண் எடுப்பதற்கு ஏகப்பட்ட பொய்களைக் கூறி பெண் எடுக்கின்றனர்.
இங்கும் அதே போன்று தந்தை ஒருவர் குடி, சிகரெட் என்ற இருக்கும் தனது மகனுக்கு உண்மையை மறைத்து பெண் எடுப்பதற்கு படாத பாடுபடும் காட்சியை காணலாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US