'96' படத்தில் நடித்த குட்டி த்ரிஷாவை ஞாபகம் இருக்கா ? இப்போ சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க!
'96' படத்தில் த்ரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்திற்கு நடித்த நடிகை கௌரி ஜி கிஷனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Neeya Naana: முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாதிப்பு! தற்போதும் வலியால் அவதிப்படும் நபர்! சர்ச்சையில் கோபிநாத்
கௌரி ஜி கிஷன்
இவர் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். 2019ல் மார்க்கம்களி மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
இவர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியான '96' திரைப்படத்தில் இளம் வயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்தியாவில் புகழ் பெற்றவர்.
மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் கர்ணன் படத்திலும் கௌரி நடித்தார். இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் கௌரி ஜி கிஷன் சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது சேலையில் இருக்கும் தனது புகைப்படங்களை இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தற்போது லைக்குகளை அள்ளி குவித்து வைரலாகி வருகின்றது.