7 மாத கர்ப்பிணி பெண் செய்ற காரியமா இது? அமலா பாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகை அமலாபால் கணவருடன் நடனமாடி வெளியிட்டுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமான அமலா பால். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்பு விவாகரத்து செய்து பிரிந்தார்.
பின்பு கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.
கர்ப்பமாக இருப்பவர்கள் மாதம் அதிகரிக்க அதிகரிக்க மிகவும் கவனமாகவே இருப்பார்கள். ஆனால் அமலா பால் கிளப் ஒன்றில் தனது கணவருடன் நடனமாடியுள்ளார்.
Neeya Naana: முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாதிப்பு! தற்போதும் வலியால் அவதிப்படும் நபர்! சர்ச்சையில் கோபிநாத்
இதனை அவதானித்த சிலர் வாழ்த்து தெரிவித்தாலும், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் காரியம் செய்யலாமா? என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.