6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்
ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரக மாற்றங்கள் நடைபெறும் போது ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். அந்த வகையில் இந்த ஜனவரி தாதம் நடைபெற்ற 6 கிரகங்கங்களின் அதிசய நிகழ்வின் காரணமாக சில ராசிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
ஜோதிடத்தின் படி கிரகங்கள் வரிசையாக இருப்பதால், பாதக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக யோகத்தின் அதிஷ்ட ராசிகள்
இந்த பாதக யோகமானது மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்குநன்மைகளை குவிக்க போகின்றது. இவர்கள் செய்யும் தொழிலும் வியாபாரத்திலும் பாரிய லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
இதுவரை இருந்த தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள்.வேலை தேடி கொண்டு இருக்கிறீர்கள் என்றால் ஒரு நல்ல வெலை உங்களுக்கு கிடைக்கும். சொந்த ஊர் விட்டு வெளியில் சென்று சம்பாதிப்பீர்கள்.
பல நாட்களாக முடிக்கப்படாத வேலைகளை எளிதில் முடிக்ககூடிய வாய்ப்பு கிடைக்கும்.புதிதாக வாகனங்களும் சொத்துக்களும் வாங்குவீர்கள்.
பாதக யோகத்தில் கவனதாக இருக்க வேண்டிய ராசிகள்
பாதக யோகத்தால் கடகம், விருச்சிகம், மீனம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும். உடல் ஆராக்கியம் மோசமாக அமையும்.
இதுவரை இருந்த வருமானம் படிபடியாக குறைய தொடங்கும். வெளி பயணங்களால் செலவுகள் அதிகமாகும். கடன் என்ற பெயரை கூட இந்த கால கட்டத்தில் நீங்கள் உச்சரிக்க கூடாது.
உங்களுக்கு பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. எந்த காரியத்திலும் முதலீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுதல் நல்லது.
வெலை செய்யும் இடத்தில் அனேக பிரச்சனைகள் வந்து நிற்கும். ஆனால் இந்த பிரச்சனைகள் தனுசு, சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்களை பெரிதளவில் தாக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)