ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க சூப்பரான டயட் ப்ளான்! நீங்களும் செய்யலாம்
பொதுவாக தமது வீடுகளில் இருப்பவர்கள் அல்லது நாமளே எப்படி உடல் எடையை குறைப்பது என்பது குறித்து பல வழிகளில் முயற்சி செய்துக் கொண்டிருப்போம்.
இதற்காக யோகா, கடினமான உடற்பயிற்சிகள், மெடிடேஷன் போன்ற வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால் சிலர் இதனை தொடர்ந்து பின்பற்றாமல் பாதியிலேயே விட்டுவிடுவார்கள்.
இதனால் தான் காலப்போக்கில் உடல் எடை குறைவதற்கு பதிலாக கூடிக் கொண்டே செல்லும். இது குறித்து பல ஆராயச்சிகள் செய்ததில், கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் எடுத்துக் கொள்வதை முற்றாக குறைக்க விட வேண்டும்.
இல்லாவிடின் இதிலுள்ள சக்கரை அளவு தமது உடலை அதிகரிக்கச் செய்து வேலைகள் கூட செய்ய முடியாமல் சென்று விடுகிறது.
மேலும் உடல் எடை அதிகரிக்கும் போது சர்க்கரை வியாதி, இரத்தக் கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் குழந்தையின்மை என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சினைகள் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.
அந்த வகையில் ஒரே மாதத்தில் சுமாராக 10 கிலோ எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்தும் அதற்காக என்ன வகையான பானங்கள் குடிக்கலாம் எனவும் தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.