55 வயதிலும் குறையாத அழகு... மாஸ் காட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் 55 வயதிலும் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், செம ட்ரெண்டியான உடையில் ஹொட் போஸ் கொடுத்த தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி, குணச்சித்திர நடிகை என பன்முக தன்மை கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில ஏராளமான ஹிட் படங்கள இருந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா திரைப்படம் தான்.
இதில் அவரின் நீலாம்பரி கதாப்பாத்திரம் பிற்காலத்தில் அவரின் அடையாளமாகவே மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி கதாபாததிரத்தாலும் அதிகம் பிரபலம் அடைந்தார்.
அதில் ராஜமாதாவாக அறியப்பட்ட அவருக்கு இன்றைய காலத்து இளைஞர்களும் ரசிகர்களாகிவிட்டார்கள்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் கலக்கிவருகின்றார்.தெலுங்கு இயக்குனரான வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ரித்விக் வம்சி எனும் ஒரு மகனும் இருக்கிறார்.
தற்போது 55 வயதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பது, சினிமா என படு பிஸியாக வலம் வரும் இவர், தற்போது ட்ரெண்டிங் உடையில் செம மாஸாக தற்போது வெளியிட்டுள்ள காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |