மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமி! கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா

Crime
By Manchu Jul 24, 2022 09:56 AM GMT
Report

மாம்பழம் கேட்டு அழுது தொல்லை கொடுத்ததால் 5 வயது சிறுமியை சித்தப்பா அடித்து கொலை செய்துள்ளார் பகிர் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாம்பழம் கேட்டு அழுத சிறுமி

உலகில் சில கொடூர மனம் படைத்தவர்கள் குழந்தை என்றும் பாராமல் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது, சில நேரங்களில் அடித்துக் கொலை செய்வது போன்ற கொடூரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் மாம்பழம் கேட்டு தொல்லை கொடுத்த ஐந்து வயது அண்ணன் மகளை அவளின் சித்தப்பா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அடுத்துள்ள கெடா குருதான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி, அவரின் மகள் கைரு நிஷா (5) பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார், சிறுமியுடன் அவரது சித்தப்பா உமர் தீன் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது சித்தப்பா மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அப்போது 5 வயது சிறுமி கைரு நிஷா, தனக்கும் சாப்பிட மாம்பழம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். ஆனால் அந்த நபர் சிறுமிக்கு மாம்பழம் கொடுக்கவில்லை.

ஆனால் சிறுமி தனக்கும் கொஞ்சம் மாம்பழம் கொடுங்கள் என அழுததாக தெரிகிறது. இதில் பொறுமை இழந்த அந்த நபர், சிறுமியில் தொடர் வறுபுறுத்தலால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.

மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமி! கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா | 5 Year Old Girl Crying Mango Youth Arrested

கழுத்தை அறுத்து கொலை

ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தடியால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை, அவர் சமையல் அறையில் இருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை கரகரவென அறுத்த நிலைியல் வீடு முழுவதும் ரத்தம் கொட்டியுள்ளது.

பின்னர் அதை மறைக்க சிறுமியின் சடலத்தை கோணிப்பையில் கட்டிய அவர், அருகிலிருந்த வனப்பகுதியில் வீசிவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போன்று இருந்துள்ளார்.

பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் மகளை தேடினர் ஆனால் எங்கு தேடியும் அவளை காணவில்லை இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சிறுமியின் உறவினர்கள் அந்த பகுதி முழுக்க தேடுதலில் ஈடுபட்ட நிலையில், சிறுமியின் சித்தப்பாவும் தேடுவது போன்று நடித்துள்ளார்.

இந்நிலையில் உமர் தீன் நடவடிக்கையில் போலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, இதனை அறிந்து கொண்ட அந்த நபர் தலைமறைவாகினார். சிறுமியை கொன்றது உமர் தீன் தான் என்பதை உறுதி செய்த போலீசார் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

அவர் சிறுமியை கொல்ல பயன்படுத்திய கத்தி மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபர் கொடுத்த தகவலின்படி சிறுமியின் சடலத்தை பொலிஸார் கைப்பற்றிய நிலையில், சிறுமியின் சித்தப்பாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US