கண் வியாதிகளை குணப்படுத்த ஐந்து எளிய வழிகள்! வியக்கவைக்கும் சில பயற்சிகள்
பொதுவாக மனிதர்களுக்கு கண்கள் மிகவும் முக்கியமானது, அந்த கண்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் வாழ்வில் பல சிக்கல்கள் இருக்கலாம்.
அவை மயோகிமியா, பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் துடிப்பு போன்றவை அறிவியல் ரீதியாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய கண்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது தொடர்ந்து பார்க்கலாம்.
கண் பார்வையை கூர்மைப்படுத்தும் எளிய வழிகள்
1. தினமும் உங்களுடைய தலையை அசைக்காமல் கண்ணில் இருக்கும் வெள்ளையான சுவரைப் பார்த்தால் போல் கண்களை சுற்றி 8 போட வேண்டும். இவ்வாறு 5 முறை செய்வதால் பார்வை பிரச்சினைகள் குணமடையும்.
2. ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் சுமார் 48 நாட்களுக்கு வைட்டமின் ஏ அடங்கிய காய்கறிகளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்களை குறைப்பாட்டால் ஏற்படும் பார்வை குறைப்பாட்டை குறைக்கலாம்.
3.கண்களை அசைக்க கஷ்டப்படுவர்கள் கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இது ஒரு பயிற்சி தான் இவ்வாறு செய்தால் பார்க்கும் போது கண்கள் வலிக்காது.
4. அதிக வௌிச்சத்தை பார்க்கும் போது ஏற்படும் அழுத்தத்தை ப்ரோக்கோலி சரிச் செய்கிறது. காரணம், இதில் வைட்டமின் பி ஊட்டச்சத்து இருக்கிறது.
5. சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஏதாவது முறையில் சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் அதிகளவான வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கண்களை பாதுகாக்கும்.