இப்படியான 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் இனி நீங்களும் இலட்சாதிபதிதான்
பொதுவாகவே பழைய பொருட்கள் என்றாலே அதற்கு அதிக மவுசு தான். அப்படி பழைய பொருட்கள் மட்டுமல்ல பழைய பணத்திற்கும் தான்.
ஆம். பழைய நோட்டுக்களைக் கொண்டு தற்போது சம்பாதிக்கலாம். தற்போது பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகளில் அனைவரும் சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் பணத்தைக் கொண்டு நாம் இப்போது பணம் சம்பாதிக்கலாம் அதுவும் வீட்டில் இருந்தபடியே.
நம் வீட்டில் பழைய பணங்களை சேர்த்து வைத்திருப்போம் அதில் இப்படியான ஒரு 5 ரூபாய் பணம் இருந்தால் அதனை விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.
5 ரூபாயில் இலட்சாதிபதி
5 ரூபாய் நோட்டை விற்க வேண்டும் என்றால், சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக சில நிபந்தனைகளைப் பின்பற்றினால், அது எளிதாக விற்கப்படும்.
குறித்த 5 ரூபாய் நோட்டில் ஒருவர் டிராக்டர் செலுத்துவது போல அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், இந்த நோட்டில் 786 என்ற எண்ணும் இருக்க வேண்டும் குறித்த நிபந்தனைகளுடன் 5 ரூபா நோட்டு இருந்தால் உங்கள் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.
விற்பனை முறை
இந்த பணத்தை விற்க விரும்புவர்கள் முதலில் coinbazzar.com என்ற ஆன்லைன் தளத்தைப் பார்க்க வேண்டும். இப்போது நீங்கள் முகப்பு பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஒருவர் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். பிறகு குறித்த நோட்டை புகைப்படம் எடுத்து தளத்தில் பதிவேற்றினால் ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |