எப்பேர்ப்பட்ட கருவளையத்தையும் தடம் தெரியாமலாக்கும் ஐந்து வகையான பியூட்டி டிப்ஸ்!
பொதுவாக கண்களை சுற்றி கருவளையம் வருகிறது என்றால் அதன் காரணம் நமக்கு தெரிந்திருக்கும்.
இதன்படி, அதிக நேரம் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு, மன அழுத்தம், அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தல் போன்ற தவறுகளால் தான் இந்த கருவளையம் தோன்றுகிறது.
இந்த கருவளையம் கண்களில் இருக்கும் ஒரு வகை பிரகாசத்தை இல்லாமலாக்கி நமது முகங்களை பொலிவிழக்க செய்கிறது.
இது போன்ற பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால், அந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்பதனை தெரிந்துக் கொண்டு அதனை முற்றிலும் தவிர்க்க பழக வேண்டும்.
கருவளையம் இருப்பவர்கள் அதனை இல்லாமாலாக்ககுவதற்கு கோபி பவுடர், தேன் மற்றும் அரிசி மா ஆகியவற்றை கலந்து தினமும் கண்களுக்கு கீழ்ப்பகுதியில் பூசி வந்தால் கண்கள் குளிர்ச்சியடைந்து காலப்போக்கில் கருவளைய பிரச்சினை இல்லாமல் போகும்.
அந்த வகையில் கருவளைய பிரச்சினையை ஒரு வாரங்களில் போக்க ஐந்து வகையான பியூட்டி டிப்ஸ்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.