இரு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: பண மழையில் நனையப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?
இம்மாதம் 18 ம் திகதியன்று புதன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் பெயர்ச்சி அடைகின்றனர். இதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாக உள்ளது.
இதனால் பல ராசிகளுக்கு பல அற்புதமான நனடமைகள் கிடைக்கப்போகின்றது. இது வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி கூறப்படுகின்றது. சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான்.
இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். எனவே இந்த சிறப்புக்கள் இருக்கும் இந்த இரண்டு ராசிகளின் சேர்க்கை யாருக்கு அதிஷ்டம் கொடுக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி | சனி புதன் உருவாக்கும் ஜோதிட சாஸ்திரத்தின்படி உங்களுக்கு சிறப்பான பலன்களை தரப்போகின்றது. நிறைவேறாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. பல வாய்ப்புக்கள் உங்களின் நிதி ஆதாயங்கள் உயர்த்த தேடி வர போகின்றது. இனி வரும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை மட்டும் தைரியம் முன்னர் இருந்ததை விட அதிகரிக்கும். பல சிறப்பான நன்மைகள் உங்களுக்கு பலவாறு கிடைக்கப்போகின்றது. நிதி நிலமையில் உயர்ந்து செல்லப்போகிறீர்கள். |
மீன ராசி | சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தில் பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. |
கடக ராசி | சனி புதன் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்ட காலங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. பணவரவு உங்களுக்கு அதிகரிக்க என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).