அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.., செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
இந்நிலையில், தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் ராகு ஆகஸ்ட் 1 அன்று அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.
மேலும், அக்டோபர் 3ஆம் தேதி, ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குப் பெயர்ச்சி அடைந்து, டிசம்பர் 5ஆம் தேதி வரை அங்கேயே நிலைத்திருக்கப் போகிறார்.
அந்தவகையில், அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- புதிய யோசனைகளைச் செயல்படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
- தொழிலில் இருந்த சவால்கள் குறைந்து, வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலை மேம்பட்டு, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
- உடல்நிலை நன்றாக இருக்கும்.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய தொடக்கங்களுக்கு ஏற்ற காலமாக அமையும்.

சிம்மம்
- தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வேலைகளில் புதிய முன்னேற்றம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் இருந்த சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- பணியில் உயர்ந்த பதவிகளை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.
- வணிகர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
- நிதி நிலை மேம்படும்.
- பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

கும்பம்
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
- நீண்ட நாட்களாக இருந்த நிதி சிக்கல்கள் குறையும்.
- நீண்டகால ஆசைகளில் சில நிறைவேறும் வாய்பபுள்ளன.
- பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் அன்பும், பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- அலுவலகத்தில் செயல்திறன் அதிகரித்து, அங்கீகாரம் கிடைக்கும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US