சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் இந்த 3 ராசிக்கு இனி ராஜயோகம் அதிர்ஷ்டம் தானாம்!
ஜோதிடத்தின்படி தனுசு ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்துள்ளனர். சுக்கிரன் செவ்வாய் உடன் இணைவதால் அனைத்து ராசிக்கும் நன்மை தரும். அதிலும் குறிப்பாக இந்த 3 ராசியினர்கள் தான் அதிக பலனை அடைவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு, சுக்கிரனும் செவ்வாயும் 7-ம் இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சியை தரும். திருமண வாழ்க்கையும் சந்தோஷத்தை தரும்.
வாழ்க்கை துணையுடன் உறவு இனிமையானதாக இருக்கும். தொழிலில் பொருளாதார வெற்றி கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்க சரியான நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் இரண்டாம் வீட்டில் இணைந்துள்ளனர்.
இதனால், பண வரவு அமோகமாக கிடைக்கும். கிரகங்களின் சேர்க்கையின் போது நல்ல சக்தி கிடைக்கும்.
இதைத்தவிர வேலை வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். எனவே, இந்த கலவை இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர்களுகு சுக்கிரன் செவ்வாய் 11-ம் வீட்டில் இணைந்துள்ளார். இதனால் நன்மை பயக்கும்.
தினசரி வருமானம் அதிகரிக்கும். ஊடகம், மருத்துவம், கலை, காவல் துறை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கணவன் மனைவி இடையே இருந்த விரிசல் சரியாகும். புதிய வீடு மனை வாங்க முற்படுவீர்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 2 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022